Home Posts tagged Mansooralikhan
Uncategorized செய்திக் குறிப்புகள்

சிறையிலிருந்து வந்த மன்சூரலிகான் செய்யும் வேலை

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு கடமான்பாறை என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும்
சினிமா செய்திகள் நடிகர்

மன்சூரலிகானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீமானை வெளியில் விடாமல் வேறொரு வழக்கில் கைது செய்ய முற்பட்டது காவல்துறை. அதற்கு எதிராக்க் குரல் கொடுத்த நடிகர் மன்சூரலிகானைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். கடந்த