சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அந்தப்
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா













