Home Posts tagged Mamootty
சினிமா செய்திகள்

ஆர்யா படப்பெயரில் ஆச்சரியம் கொடுக்கவிருக்கும் முத்தையா – உண்மை என்ன?

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப்
சினிமா செய்திகள்

கேரள முதல்வரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் – தமிழில் வெளியிடுகிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்

மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திரமாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அப்படம் உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒன் என்கிற படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கும்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த மம்முட்டி.ஏன்?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.  விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனாலும் இன்னும் பல வேடங்களுக்கு நடிகர்களை இறுதிசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சம்பள