Home Posts tagged Mahesh babu.p
Uncategorized விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – விமர்சனம்

ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனித்து வாழவியலாதா? என்கிற கேள்வி எப்போதோ எழுப்பப்பட்டுவிட்டது. இப்போது ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா.முதிர்ச்சியான வேடம்,