Home Posts tagged Madurai Anbu (Page 2)
Uncategorized சினிமா செய்திகள்

தயங்கிய நிறுவனம் தயாரிப்பாளரை மாற்றிய தனுஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம்
சினிமா செய்திகள்

டாக்டர் ரிலீஸ் சிக்கல் – விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை கை கொடுத்த லைகா

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் இன்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.
சினிமா செய்திகள்

மதுரை அன்புவின் புதிய முயற்சி – திரையுலகுக்கு நல்லதா? கெட்டதா?

எஸ்டிசி சினிமாஸ் பகித் உஸ்மான் என்பவருடன் பிரபல விநியோகஸதர், தயாரிப்பாளர் மற்றும் முக்கிமான நிதியாளர் என்கிற பெருமைகளைக் கொண்ட மதுரை அன்பு இணைந்திருக்கிறார். இருவரும் இணைந்து ஏஎஃப்ஓ எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிறுவனம் மூலம் அனைத்து மொழித் திரைப்படங்களும் விநியோகம் செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். மதுரை அன்புவின்
சினிமா செய்திகள்

வலிமை தமிழக உரிமை – மதுரை அன்பும் ராகுலும் பெற்றது எப்படி? எவ்வளவு தொகை?

நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. மே 1 ஆம் தேதி