Home Posts tagged Madan (Page 2)
சினிமா செய்திகள்

நண்பருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம்மேனன்

விண்ணைத் தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கொடி உட்பட பல படங்களைத் தயாரித்திருப்பவர் மதன். இப்போது கவுதம்மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கவுதம்மேனனும் இவரும் திரைத்துறைக்கு வருமுன்பே