Home Posts tagged Maaveeran (Page 2)
சினிமா செய்திகள்

மாவீரன் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் – பெயர் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர்