Home Posts tagged M Shenbagamoorthy
சினிமா செய்திகள்

கர்நாடகாவிலும் கால்பதித்த ரெட்ஜெயண்ட் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார்.