அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன்
டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு,தேன் ஆகிய படங்களின் இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில்
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை, அதற்குள் நடக்கும் நல்லது கெட்டதுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியனவற்றைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டியிருக்கும் படம் பம்பர். தூத்துக்குடியில் போக்கிலியாகத் திரியும் நாயகன் காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை போடுகிறார். அங்கு போன இடத்தில் அவர் வாங்கும் பரிசுச்சீட்டுக்குப் பெரும்தொகை பரிசு













