Home Posts tagged M.S.Baskar (Page 2)
விமர்சனம்

டாணாக்காரன் – திரைப்பட விமர்சனம்

ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாறிப்போனதால் காவல்துறையைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள் அறுவெறுப்படைகிறார்கள் சமயங்களில் கோபப்படுகிறார்கள். டாணாக்காரன் படம் பார்த்தால் அவர்கள் எல்லோருமே காவல்துறையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். காவல்துறை பயிற்சி மையம் என்கிற ஒரே மைதானத்தில் பல்வேறு
காணொளி டிரைலர்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் – டிரெய்லர்

Official Trailer of the Tamil movie “Etharkkum Thunindhavan”, Starring Suriya, Priyanka Arul Mohan in the lead role. Directed by Pandiraj and Music composed by D.Imman. Director: Pandiraj Cast: Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Soori, Sathyaraj, Saranya Ponvannan, Ciby Bhuvana Chandran, M.S. Baskar, Devadharshini & Others. Music Director: D. Imman
விமர்சனம்

பேய் மாமா – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் யோகிபாபு ஒரு கட்டத்தில் பேய் ஓட்டுகிறவர் எனப் பொய் சொல்லி ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறார். அங்கு பேய்களிடம் மாட்டிக் கொள்ளும் அவரும் அவருடைய குழுவினரும் எப்படித் தப்பிக்கிறார்கள்? அந்தப் பேய்கள் பேய்களானது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைதரும் படம் பேய்மாமா. யோகிபாபு ஏற்கெனவே பல படங்களில் செய்த வேடம். அலட்சியமாக நடித்துவிட்டுப்
விமர்சனம்

ஏ 1 – திரைப்பட விமர்சனம்

நாயகி தாரா அலிசா பெர்ரி, அய்யங்காராத்துப் பெண் அவரைக் காதலிக்க ஏராளமானோர் போட்டி போடுகிறார்கள். அவருக்கோ யாருக்கும் பயப்படாத ஒரு ரவுடியைக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று ஆசை. அந்த ரவுடியும் அய்யங்காராக இருக்கவேண்டும் என்பது ஒரே நிபந்தனை. அப்படிப்பட்ட நாயகி ஒரு சந்தர்ப்பத்தில்,புரட்டாசி மாதம் பெருமாளைக் கும்பிட நெற்றியில் நாமமிட்ட நாயகன் சந்தானத்தைப் பார்த்து
விமர்சனம்

திருமணம் – திரைப்பட விமர்சனம்

படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகி காவ்யாசுரேஷ். வருமானவரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் அண்ணன், வாடகைகார் நிறுவனம் நடத்தும் மாமா, வீட்டோடு இருக்கும் அம்மா ஆகிய அன்பான குடும்பத்தைக் கொண்டவர், வானொலியொன்றில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் நாயகன் உமாபதி. அக்கா மற்றும் சித்தப்பாவைக் கொண்ட சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய குடும்பம்