Home Posts tagged M.Manikandan
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி மணிகண்டன் இணையும் இணையத் தொடரில் இருபெரும் மாற்றங்களா?

விஜய்சேதுபதி நடிக்கும் இணையத் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தத் தொடரை,‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் எழுதி இயக்குகிறார் என்றும்,இந்தப் இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ்
சினிமா செய்திகள்

சிக்கலில் விஜய்சேதுபதி நடிக்கும் இணையத்தொடர் – விவரங்கள்

வரிசையாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இணையத்தில் மட்டும் வெளியிடுவதற்கென்றே எடுக்கப்படும் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடக்கத்தில் இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்த அவர் தற்போது தமிழில் தயாராகும் இணையத் தொடரில் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரை, ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய
செய்திக் குறிப்புகள்

கடைசி விவசாயி படத்துக்கு 2 தேசியவிருதுகள் – இயக்குநர் ம.மணிகண்டன் நன்றி

2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. அதில்,தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது
சினிமா செய்திகள்

மணிகண்டன் விஜய்சேதுபதி இணையும் இணையத்தொடர் குறித்த ஆச்சரிய செய்தி

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் ஒரு புதிய இணையதளத் தொடரை இயக்கவுள்ளார். இத்தொடரில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அவர் ஏற்கெனவே இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்திருக்கிறார்.அவர் தமிழில் இணையத் தொடரில் நடிப்பது இதுவே முதன்முறை. நடிகர் விஜய் சேதுபதி மற்றும்
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதி ஆகியோருக்கு சீமான் புகழாரம்

காக்காமுட்டை மனிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாணி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல்ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுரையில்…. அன்பிற்கினிய தம்பி
விமர்சனம்

கடைசி விவசாயி – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது.  அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான்  ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.   ஊரிலுள்ள எண்பது
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி படம் எப்படியிருக்கும்? – இயக்குநர் மணிகண்டன் கூறும் சுவாரசிய தகவல்

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.பட வெளியீட்டுக்கு முன்பே அப்படம் பார்த்த அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது, விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி படத்துக்குக் குவியும் பாராட்டுகள்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு
Uncategorized

இளையராஜா இசையை முழுமையாக நிராகரித்த இயக்குநர்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்