October 16, 2026
Home Posts tagged M.Jenithkumar
விமர்சனம்

சைத்ரா – திரைப்பட விமர்சனம்

ஒரு வீட்டுக்குள் பேய்கள் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்பதைப் பல்வேறு முடிச்சுகளோடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் படம் சைத்ரா. பேய்கள் உள்ள வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த், அவிதேஜ் தம்பதியினர் வசிக்கின்றனர்.தன்னைப் பேய்கள் கொன்றுவிடும் என்று யாஷிகா