September 25, 2026
Home Posts tagged Lokesh Kanagaraj (Page 9)
சினிமா செய்திகள்

மாஸ்டர் நெட்ப்ளிக்சில் வெளியாகிறது என்கிற செய்திக்குப் பின்னால் உள்ள பெரிய கதை

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை
சினிமா செய்திகள்

மாஸ்டர் டீசர் எப்படி? – பார்த்தோர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது. 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்றகாகவே சுமார் முப்பது இலட்சம் செலவு செய்து நாளேடுகளில்
சினிமா செய்திகள்

கமல் 232 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. இன்று கமலின் 67 ஆவது
சினிமா செய்திகள்

கமல் 232 பட அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டது எதனால்?

கமலின் ராஜ்கமல் நிறுவனம் கமல் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து செய்திக்குறிப்பு அனுப்பப்பட்டது. கமலின் 232 ஆவது பட அறிவிப்பை இயக்குநர்
சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 232 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் குறித்த தவறான தகவலும் விளக்கமும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இல்லையென்றால் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகி இருக்கும்.இப்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் நேரடியாக இணையத்தில்
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் ஓடிடி முறையில் வெளியிடப்படுமா? – தயாரிப்பாளர் பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9,2020 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கல் காரணமாக இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்தி
சினிமா செய்திகள்

கமல் ரஜினி படங்கள் ஒரேநாளில் தொடக்கவிழா – அதிரடி முடிவு

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மீண்டும் சுறுசுறுப்படைகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறார்களாம். அவற்றில் முதன்மையாக அமையவிருப்பது ரஜினியின் 169 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது.அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகிறார் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன?

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து