தமிழ்த்திரைப்படங்களில் பல விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன.முற்றிலும் புதுவிதமான காதல்கதையுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. முற்போக்குச் சிந்தனை கொண்ட ரோகிணியின் மகள் லிஜோமோல்.தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார் லிஜோ.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்.ஆனால்,
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது. அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும்
மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின் பாதுகாப்போடு தனித்து வசிக்கிறார்கள். நீ எனக்கு அம்மா நான் உனக்கு அப்பா என்று பாசம்














