Home Posts tagged Laxmikanthan kolai vazhakku
Uncategorized சினிமா செய்திகள்

கதையல்ல பெயர் மட்டும் – லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பட விவரம்

நல்ல கதை,அதற்குத் தக்க நடிகர்கள்,சரியான திட்டமிடல் ஆகியனவற்றோடு திரைப்படங்கள் எடுத்தால் அவை திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும் இலாபம் தரக்கூடியவை என்று சொல்வார்கள்.அதைச் செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். அவர் இயக்கிய கொன்றால் பாவம்,மாருதி நகர் காவல் நிலையம் ஆகிய