ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டிரேவதி எழுதி இயக்கியிருக்கும் படம் சிறகு. மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்களில் நடித்து மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஹரி, இந்தப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அக்ஷிதா எனும் புதுமுகம் நாயகியாக
ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற
‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் புதிய படம் சிறகு. நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில்
ஒற்றை மனுஷியாய் ஓடியாடி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மாலா மணியன். திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய நிறுவனங்களே படமெடுப்பது ஆபத்து என்று ஒதுங்கிக் கொள்ள கலை மீதான ஆர்வமும் திட்டமிடுதலும் இவற்றிற்கு மேலான தன்னம்பிக்கையும் மாலாமணியனை இயங்க வைத்தது. அதன்விளைவு கவிஞர் குட்டிரேவதி இயக்கத்தில் ஓர் அழகான திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் சிறகு. கவிஞர்
கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகங்கள் கொண்டவர் குட்டிரேவதி,ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘மரியான்’ படத்துக்காக ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ பாடல்களை எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானவர் குட்டி ரேவதி.‘மாயா’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். குட்டிரேவதி இப்போது ஒரு படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை,
















