Home Posts tagged kumaravel
விமர்சனம்

கடைசி உலகப் போர் – திரைப்பட விமர்சனம்

அதிக விளையாட்டுத் தனம் கொஞ்சம் பொறுப்புணர்வு நிறைய அறிவுரை சொல்வது அல்லது கேட்பது என்கிற வகையிலேயே நடித்துக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை பேசும் ஒரு விபரீத முடிவை எடுத்து அவருடைய இரசிகர்களைச் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார். உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து
விமர்சனம்

அசுரகுரு – திரைப்பட விமர்சனம்

ஓடும் தொடர்வண்டியிலிருந்து பல கோடி ஓடுகிற மகிழுந்திலிருந்து சில கோடி, சுவற்றில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறார் விக்ரம்பிரபு. எதற்காக இப்படிக் கொள்ளை அடிக்கிறார்? இதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். கொள்ளையடிப்பது காதல் செய்வது சண்டை போடுவது ஆகிய எல்லாவற்றையும் மிக எளிதாகச் செய்கிறார் விக்ரம்பிரபு. காதலி