Home Posts tagged Krithikaudhyanidhi
விமர்சனம்

காளி – திரைப்பட விமர்சனம்

வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கும் விஜய்ஆண்டனி, தன் பெற்றோரைத் தேடி தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஒற்றை வரிக் கதையை சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஆக்கப்பட்டிருக்கும் படம்தான் காளி. மருத்துவராக மட்டுமின்றி திருடன், கல்லூரி மாணவன்,