பிரபல இந்தி நடிகர் அமீர்கான் அண்மையில் (ஜூலை 3,2021) தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். இருவரும் இணைந்து கூட்டறிக்கையும் வெளீயிட்டனர். அப்போதிருந்து,ஐதராபாத்தைச் சேர்ந்த தங்கல் பட நடிகை பாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாவதாக அவர் திருமணம் செய்ய உள்ளதாக வட இந்திய
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு













