February 12, 2025
Home Posts tagged Kerala
Uncategorized சினிமா செய்திகள்

கேரளாவில் திரையரங்குகள் மூடல் – 2018 பட இயக்குநர் விளக்கம்

தற்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் இணையதள ஒளிபரப்பு சேவைகள் திரைப்படங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரத்தில் அவை திரையரங்குகளைக் கொன்று கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள இச்சிக்கல், கேரளாவில் மோதலாக வெடித்துள்ளது. அங்கு,
சினிமா செய்திகள்

மணலைக் குவித்து விசிலடித்து டெண்ட் கொட்டாயில் படம் – கேரளாவில் ஆச்சரிய அனுபவம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனூரின் சட்டமன்ற உறுப்பினர் சஜி செரியான் முயற்சியில், கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (கே. எஸ். எஃப். டி. சி), திரைப்பட அகாடமி மற்றும் கலாச்சாரத் துறையின் உதவியுடன் நடந்துள்ள ஒரு செயல் திரைப்பட இரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது. நீங்கள் நாற்பது வயதைத் தாண்டியவராக இருந்தால் டெண்ட் கொட்டாய், டூரிங் டாக்கீஸ் என்கிற பெயர்களில்
Uncategorized சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 படத்தால் 30 கோடி இழப்பு – பீஸ்ட் படக்குழு அதிர்ச்சி

விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை
சினிமா செய்திகள்

சிறு முதலீட்டுப் படங்களுக்காக புதியதிட்டம் – கேரள அரசின் முடிவுக்கு சேரன் வரவேற்பு

கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பல படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. திரையரங்குத் தொழிலுக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் பொதுமுடக்கத்தால் பல்ர் இணையதளங்களை நாடினார்கள். இப்போது,கேரளாவில் மலையாளத்
சினிமா செய்திகள்

ஒரு முறை கனிவு காட்டினாலும் வாழ்நாள் வரை நிலைக்கும் – ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் எம்.கே.அர்ஜுனன். 200 க்கும் அதிகமான படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், மேடை நாடகங்களுக்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். அர்ஜுனன் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏப்ரல் 6 அன்று காலமானார். அவருக்கு, கேரள முதல்வர் தொடங்கி முன்னணி மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல்
சினிமா செய்திகள் நடிகர்

கேரளாவுக்கு 25 இலட்சம் நிவாரணநிதி – முதலில் அறிவித்த சூர்யா

கேரளாவில் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயிவிஜயன், இயன்றோர் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்ததும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி