மரணதண்டனை கோரும் குற்றவாளி,கொடுக்க மறுக்கும் நீதிபதி என்று மாறுபட்ட முறையில் தொடங்குகிறது படம்.அந்த குற்றவாளி யார்? அவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அதைச் செய்தார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,சின்னச் சின்ன திருட்டுகள்
நல்ல கதை,அதற்குத் தக்க நடிகர்கள்,சரியான திட்டமிடல் ஆகியனவற்றோடு திரைப்படங்கள் எடுத்தால் அவை திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும் இலாபம் தரக்கூடியவை என்று சொல்வார்கள்.அதைச் செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். அவர் இயக்கிய கொன்றால் பாவம்,மாருதி நகர் காவல் நிலையம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள்
தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்
காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி, காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல்
Movie: WRITER Cast: P. Samuthirakani, Dileeban, Ineya, Harikrishnan Anbudurai, Subramaniam Shiva, G.M Sundhar, Maheswari, Lizzie Antony, Kavitha Bharathy, Kavin Jay Babu Producers: Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Aditi Director: Franklin Jacob DOP: Pratheep Kaliraja Music: Govind Vasantha Editor: Manigandan Sivakumar Art: A.Raja

















