பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம்
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்பின்












