Home Posts tagged Karthikeyan
சினிமா செய்திகள்

சகலையை இயக்குநராக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோராஜ்.அதன்பின்,பிளான் பண்ணி பண்ணனும்,ஜோ,ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.அப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
சினிமா செய்திகள்

வடசென்னை 2 படத்தில் மணிகண்டன் – புதிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்த படம் வடசென்னை.2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது?
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் தனுஷ் மோதல் – வடிவம் மாறும் வடசென்னை 2

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்தனர். முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது? என்கிற கேள்வி
செய்திக் குறிப்புகள்

ஹிட் லிஸ்ட் கண்டிப்பா ஹிட் – திரண்டு வாழ்த்திய திரையுலகம்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த்தை நினைவுபடுத்தும் சூரகன் பட நாயகன்

தேர்ட் ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. இப்படத்தில், வி.கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி,
செய்திக் குறிப்புகள்

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா – பிரபலங்கள் வாழ்த்து

தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன். அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பெயர் ஹிட்லிஸ்ட். இப்படத்தை