சிபிராஜ் இப்போது ஜாக்சன்துரை 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில், சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். முதல்பாகத்தை இயக்கிய பி.வி.தரணிதரன்
பீச்சாங்கை கார்த்திக்,மனிஷாஜித் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆரியமாலா. இப்படத்தை ஜேம்ஸ்யுவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. ஏன்? இப்படம் தொடர்பாக வடலூர் ஆதிரை என்பவர் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது…. கடந்த 2017 ல்
சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எமகாதகன். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். ஜீ
நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 என்கிற படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலா இயக்கும் வணங்கான் படம் இருக்கிறது. அந்தப்படம் பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. மீதிப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இவற்றிற்கடுத்து அருண்விஜய் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேசமயம், மூன்று
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. அப்படத்தின்
இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்குப் பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட
Movie – Mr. Chandramouli Starring – Karthik, Gautham Karthik, Regina Cassandra, Varalaxmi Sarathkumar Music – Sam C.S. Director – Thiru Banner Redhan – BOFTA Mediaworks India Pvt. Ltd. Producer – G. Dhananjayan, S. Vikram Kumar, Lalitha Dhananjayn Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.


















