Home Posts tagged Karthick
விமர்சனம்

அஞ்சாமை – திரைப்பட விமர்சனம்

சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை. உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் மோதல் – காரணம் என்ன?

முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்தப்படத்தின் மொத்தச் செலவு அதிகம் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதாம்.அந்தக்கதை அப்படி
செய்திக் குறிப்புகள்

யோகிபாபுவின் ஷூ திரைப்பட விழா – தொகுப்பு

நெட்கோ ஸ்டுடியோஸ் (Netco Studios) சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் (ATM Productions) டி.மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் ஷூ. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
சினிமா செய்திகள்

தொடங்குமுன்பே சிக்கலில் சிக்கிய பிரசாந்தின் அந்தகன் – காரணம் என்ன?

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி – திரைப்பட விமர்சனம்

அப்பா கார்த்திக்கும் மகன் கவுதம்கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கிற படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் குறை வைக்கவில்லை. கார்த்திக் ஏன் தொடர்ந்து நடிக்காமல் போனார்? என்று கேட்க வைத்துவிட்டார். படத்தில் நாயகனின் அப்பா என்று அவரைச் சொல்ல முடியாது அவர்தான் நாயகன். முழுக்கை சட்டையை முழுமையாக விட்டு பட்டன் போட்டுக் கொண்டு அவர் வரும் அழகு வருஷம் 16, மெளனராகம்