மாநகரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜின் வித்தியாசமான கதையில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கார்த்தி 19’ என்கிற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர்












