September 15, 2026
Home Posts tagged Kanne Kalaimane
செய்திக் குறிப்புகள்

உதயநிதி பந்தா இல்லாமல் பழகினார் – வசுந்தரா வெளிப்படை

பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகக் களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா. எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர். தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம்