September 16, 2026
Home Posts tagged Kannan Ravi
செய்திக் குறிப்புகள்

இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம் வேறுவிதமாகப் பார்க்காதீர்கள் – நட்டி வேண்டுகோள்

நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில்,நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க,பரபரப்பான அரசியல் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “டிஎன் 2026” தங்க நட்சத்திரம். நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் டெக்ஸ்லா பட தொடக்கவிழா – விவரங்கள்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர்,ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.தீபக் ரவி இணை தயாரிப்பாளராகp பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுகக்
செய்திக் குறிப்புகள்

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல – கண்ணன்ரவி வெளிப்படை

பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் சனவரி 30 அன்று நடைபெற்றது. இந்தவிழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படக்குழுவினருடன் மத்திய இணைஅமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ்தித்ரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும்,
சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் அதிரடி – கவுதம்ராம்கார்த்திக் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
செய்திக் குறிப்புகள்

கண்ணன் ரவி இந்தப் படத்தைத் தயாரித்தது எப்படி? – ஜீவா விளக்கம்

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’.இப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷ்ணு விஜய்