Home Posts tagged Kanchana
சினிமா செய்திகள்

காஞ்சனா இந்தி ரீமேக் பட வெளியீடு குறித்த அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் திரைப்படங்களை நேரடியாக இணைய தளத்தில் வெளியிட பலர் முடிவு செய்துள்ளனர். இந்தியில்
செய்திக் குறிப்புகள்

லாரன்ஸை நம்பிக் காத்திருந்தேன் – இந்தி நடிகை வெளிப்படை

” லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா இந்தி ரீமேக் – ராகவா லாரன்ஸ் முடிவில் மாற்றம்

இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு….. தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸின் குழப்பமும் ரசிகர்கள் கருத்தும்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது ‘காஞ்சனா’. ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில்,
சினிமா செய்திகள்

இந்தியில் என்னை அவமதித்துவிட்டார்கள் – ராகவா லாரன்ஸ் குமுறல்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற ‘காஞ்சனா’வின் முதல் பாகத்தை இந்தியில் மொழிமாற்று செய்ய நடிகர் அக்‌ஷய் குமார் முடிவெடுத்தார். அந்தப்படத்தை இயக்கும் வேலையை லாரன்சிடமே கொடுத்தார். வீரம், விவேகம்,விஸ்வாசம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ‘லக்‌ஷ்மி பாம்ப்’ என்று பெயர் வைக்கப்பட்டுப் படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

காஞ்சனா இந்திப்படத்தின் பெயர் மற்றும் நாயகன் – அறிவித்தார் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும்,நாயகியாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 3 ஆவது
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா மகிமை – அசுர வளர்ச்சியில் ராகவாலாரன்ஸ்

உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய அந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் ஏற்கிறார். அண்மையில் வெளியான ரஜினி நடித்த 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்‌ஷய்குமார். இங்கு சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகரிடம் பேசப்பட்டுக்