Home Posts tagged Kamchana 3
சினிமா செய்திகள்

அதிர்ச்சியில் காஞ்சனா 3 படக்குழு – நம்பிக்கை பொய்யானது

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், ‘காஞ்சனா-3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்துடன் சென்று படத்தைப்