Home Posts tagged Kamalhaasan232
சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் படப்பிடிப்பு திடீர் இரத்து – காரணம் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.