Home Posts tagged Kali venkat (Page 2)
விமர்சனம்

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி. இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர்
சினிமா செய்திகள்

பெட்ரோமாக்ஸ் வியாபாரம் – கடைசியில் நடந்ததென்ன?

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை
சினிமா செய்திகள்

நயன்தாரா வழியில் தமன்னா – தொடங்கி வைக்கும் பெட்ரோமாக்ஸ்

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது. பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி
விமர்சனம்

கழுகு 2 – திரைப்பட விமர்சனம்

செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான். ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை, திருடர்கள் அதுமட்டுமின்றி அவர்களுக்கு துப்பாக்கி சுடவே தெரியாது. அவர்களை நம்பி