தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. அண்மையில் பல ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. அவ்விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பேரவைத்தலைவர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர்












