Home Posts tagged Kalaignar
சினிமா செய்திகள்

தலைவி படத்தில் உண்மைக்குப் புறம்பாக கலைஞரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் – அதிரவைக்கும் பதிவு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தலைவி. அப்படத்தின் இரண்டாம் பார்வை ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது.இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த எழுத்தாளர் இயக்குநர் அஜயன்பாலா மிக வருத்தத்துடன்
சினிமா செய்திகள் நடிகர்

கலைஞருக்கு இறுதிவணக்கம் செலுத்திய அஜித்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்த அஜித் – குறை தீர்ந்தது

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது