Home Posts tagged Kalaignanam
சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு அந்த வாய்ப்பை தரமாட்டேன் – ரஜினி பரபரப்புப் பேச்சு

1980 – 90 களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர். எழுத்தாளர்