அபிஹசன். (ஹாசன் அல்ல ஹசன்) கமல் தயாரிப்பு விக்ரம் கதாநாயகன் ஆகிய சிறப்புகளைக் கொண்ட கடாரம் கொண்டான் முதல்படமாக அமைந்த அதிர்ஷ்டசாலி. கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராஹாசனின் கணவராக நடித்த புதுமுக நாயகன் அபிஹசன்,2012 ஆம் ஆண்டு நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான சுன் சுன் தாத்தா படத்தில் குழந்தை
காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார். அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி













