Home Posts tagged Kaapaan
சினிமா செய்திகள்

சூர்யா 37 படக்குழு ரசிகர்களை ஏமாற்றுகிறதா?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்திருக்கிறது. மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை