October 18, 2026
Home Posts tagged Kaala Trailer
சினிமா செய்திகள்

காலா டிரெய்லர் எழுப்பும் கேள்விகள்

இன்று வெளியிடப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கிறது? ஒன்றரை நிமிட முன்னோட்த்தில், காலா யார்? என்று ஒரு சிறுமி கேட்கிறார். அதற்கு வில்லன் சொல்லும் பதில், இராவண். உடனே ஒற்றைத் தலை இராவணன் என்கிற பாடல் ஒலிக்க ரஜினி சண்டை போடுகிறார். ராமராஜ்யம்