Home Posts tagged Jsk prime
விமர்சனம்

மம்மி சேவ் மீ – திரைப்பட விமர்சனம்

கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி  என்பது கூடுதல் தகவல். அழகு  என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு  ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல