இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் படிக்கும் மாணவர்களாக ஹர்பஜன்சிங், சதீஷ், வெட்டுக்கிளி பாலா மற்றும் நண்பர்கள். அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா. இவர்களுக்குள் தொடக்கத்தில் மோதல் பின்பு நட்பு அதன்பின் ஏற்படும் உறவு அவற்றிற்குப்பின்னான அதிர்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று













