ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குயின் இணையதளத் தொடரை உருவாக்கினார் கெளதம் மேனன். இணையதளத் தொடர்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது. இதனால், இயக்குநர் கெளதம் மேனனுக்கு அதனால் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கிறார்கள். ஆம், அந்தத் தொடரின் பெரிய












