Home Posts tagged Johnny
விமர்சனம்

ஜானி – திரைப்பட விமர்சனம்

ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம். ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது
சினிமா செய்திகள்

பிரசாந்தின் ஜானி பட டீசரை மணிரத்னம் வெளியிட்டது ஏன்?

புதுஇயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் படம் ஜானி. இந்தப்படத்தை ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர்தியாகராஜன் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் பிரசாந்துடன் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று இப்படத்தின் டீஸரை இயக்குநர் மணிரத்னம்