கனவுகளையே உணவாகக் கொண்டு உலாவரும் படைப்பு மனதினருக்கு முன்னோடி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன்,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை













