1983ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றதை மையமாக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தி திரைப்படம் ‘83’. இந்தப் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு 1983. கிரிக்கெட் உலகில் பெரிதும் கவனிக்கப்படாத நாடாக இருந்து வந்த
நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து கொடுத்திருக்கும் படம்தான் கொம்பு. நிஜத்தில் ரஜினி ரசிகரான நாயகன் ஜீவா, படத்தில் அவர்
குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில்















