சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தப் புத்தகத்தை வாசிப்போர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை உணர்கிறார்கள் என்பதைக் காட்சி வடிவமாக்கும் புதிய முயற்சியில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் பயமறியா பிரம்மை. உயிரைப் பறித்திருக்கிறோம் என்கிற
புது இயக்குநர் இராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’.69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர்