Home Posts tagged Jayalalitha
சினிமா செய்திகள்

இறங்கி வந்த தலைவி படக்குழு – சிக்கல் தீர்ந்தது

கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு
Uncategorized சினிமா செய்திகள்

தலைவி படம் வெளியாவதில் சிக்கல் – இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

டிவிக்கு வருகிறது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர்

ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் இணையதளத் தொடராக வெளியானது.இயக்குநர் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனைப் பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்கும். பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்,
சினிமா செய்திகள்

கெளதம் மேனன் ஏ.எல்.விஜய்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கிறார். இதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதளத் தொடராகத் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக