ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும், திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது. தங்கள் படத்தை வெளியிடச் சாத்தியமுள்ள தேதிகளை அக்குழுவிடம் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவேண்டும். அதன்பின், அந்தத் தேதியில்
தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா. ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. இந்தப் படத்தில் நாயகனாக ஜெய்வந்த்தும் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐராவும் நடித்துள்ளனர். மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், இயக்குநர் சி.வி.குமார், கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையாகண்ணதாசன்,அபிஷேக்,யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
Kattu Paya Sir Intha Kaali Tamil Movie Official Trailer exclusively on Trend Music Tamil. Kattu Paya Sir Intha Kaali ft. Jeivanth and Ira in lead roles. Music composed by Vijay Shankar, Directed by Youreka, Produced by VG Jaivanth under the banner White Horse Cinemas















