Home Posts tagged Jaan
சினிமா செய்திகள்

முதன்முறையாக நேரடி இந்திப்படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்

பாகுபலி படம் மூலம் தமிழகத்துக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இவர் நடித்து பத்தொன்பது படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அதற்குள் இவர் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுவது மட்டுமின்றி நடிப்பிலும் ஆச்சரியமூட்டுகிறவராக இருக்கிறார்.