ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. சிலநாட்கள் நடந்த அந்தப் படப்பிடிப்பில் கமல் பங்குபெறாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பில்
பிப்ரவரி 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி அரங்கத்தில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து திரைத் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டை கமல் வழங்கினார். அதன்பிறகு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தி வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க













