டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராக்ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில்













